ஹீரோவுக்கு நடிக்கவே தெரியல.. செம மொக்க லாஜிக்.. 'ஆட்டி' படத்தை வறுத்தெடுத்த பயில்வான் ரங்கநாதன்! (opens in new tab)
சென்னை: கோலிவுட்டில் வெளியாகும் படங்களை எந்தவித தாட்சண்யமும் பார்க்காமல் ஓப்பனாக விமர்சனம் செய்வதில் பயில்வான் ரங்கநாதன் எப்போதுமே கில்லாடி. அந்த வகையில், இயக்குநர் கிட்டு இயக்கத்தில், இசக்கி கார்வண்ணன் நடிப்பில் செந்தில்குமார், காதல் சுகுமார், கரன் சக்கரவர்த்தி, சௌந்தர், அபி நட்சத்திர உள்ளிட்டோர் நடித்துள்ள படம் 'ஆட்டி'. இந்த படத்தை பயில்வான் கடுமையாக விமர்சனம் செய்து வீடியோ
Read the original article