டைகர் கா ஹூக்கும் இல்ல வெறும் 'ஹூக்கும்'.. ஜெயிலர் படத்தின் மெகா லாஜிக் ஓட்டைகள்.. ஒரு ஜாலி ரோஸ்ட்! (opens in new tab)
சென்னை: ஒரு சினிமா ஹிட் அடிச்சா, அதே ஃபார்முலாவை வச்சு இன்னும் பத்து படம் எடுக்குறது நம்ம தமிழ் சினிமாவோட ஆதிகாலத்து வழக்கம். ஆனா, அதுல ஒரு சில படங்கள் மட்டும்தான் தப்பிக்கும், மத்ததெல்லாம் டெபாசிட் கூட இல்லாம ஊத்திக்கிட்டு போகும். அப்படி "நாம பார்க்காத ரஜினியா? நாம பார்க்காத கதையா? என எல்லாரும் யோசிச்சுட்டு இருக்கும்போது,
Read the original article