ரூ135 கோடி வசூல்.. போதுமடா சாமி.. தியேட்டரை விட்டு ஓடி வந்த செய்யாறு பாலு.. 'பெத்தி' விமர்சனம்! (opens in new tab)
சென்னை: இயக்குநர் புச்சிபாபு சனா இயக்கத்தில் ராம் சரண், ஜான்வி கபூர், சிவ ராஜ்குமார், ஜகபதி பாபு, பொமன் ரானி ஆகியோர் நடத்திருக்கும் திரைப்படம் பெத்தி. இந்த படம் நேற்று தியேட்டரில் வெளியானது. இப்படம் முதல் நாளிலேயே 135.36 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கும் நிலையில், பெத்தி படத்தை செய்யாறு பாலு கடுமையாக
Read the original article