Double Occupancy Public Review - டபுள் ஆக்குபன்சி படம் எப்படி இருக்கு?.. இதுதான் பப்ளிக் விமர்சனம் (opens in new tab)
சென்னை: குஷ்புவின் மகள் அனந்திதா க்ரியேட்டிவ் தயாரிப்பாளராக வேலை செய்திருக்கும் திரைப்படம் டபுள் ஆக்குபன்ஸி. அஸ்வின் கந்தசாமி இயக்கியிருக்கும் இப்படத்தில் விடிவி கணேஷ், வினோத் கிஷன், பகவதி பெருமாள் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். இன்று இந்தத் திரைப்படமானது ரிலீஸாகியிருக்கிறது. இந்நிலையில் படம் பார்த்த ரசிகர்கள் அவர்களது விமர்சனத்தை முன்வைத்திருக்கிறார்கள். தமிழ் சினிமாவின் டாப் நடிகைகளில் ஒருவர் குஷ்பு. அவருக்கு
Read the original article