Double Occupancy Review: டபுள் ஆக்குபன்சி விமர்சனம்.. பகலில் அவள்.. இரவில் அவன்.. இந்த 'ரஜினி' ஜெயித்தாரா? (opens in new tab)
சென்னை: இயக்குநர் அஸ்வின் கந்தசாமி இயக்கி, சந்தோஷ், ரேஷ்மா வெங்கடேஷ், சம்யுக்தா விஸ்வநாதன், வினோத் கிஷன், விடிவி கணேஷ் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவான படம் டபுள் ஆக்குபன்சி. இந்த படத்தை ஏ.சி.எஸ் அருண்குமார், குஷ்புவின் ஆவ்னி ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது. சாம் சி.எஸ் படத்திற்கு இசையமைத்துள்ளார். படம் ஜூன் 12ஆம் தேதி வெளியாகி உள்ளது.
Read the original article