Fun Roast Review: அன்று தியேட்டரில் ஆரவாரம்.. இன்று ஆல்ஃபா கிட்ஸின் ரோஸ்ட்: அஜித் படம் ஒரு ரீ-விசிட் (opens in new tab)
சென்னை: தமிழ் சினிமாவில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியை ஈட்டிய படங்கள் குறித்து இன்றைய தலைமுறை இளசுகளிடம் கூறினால், "அய்யய்யோ இப்படி ஒரு படமா?, இந்த படம் எப்படி சக்சஸ் ஆச்சு?" என்று கேள்வி எழுப்புகிறார்கள். இன்னும் 90களிலும் 80களிலும் வெளியான படங்களின் கதை, திரைக்கதை குறித்து
Read the original article