Fun Roast Review: நாட்டாமை படத்திலேயே இதுதான் பெஸ்ட்.. அதுக்கு காரணமும் இதுதான்.. பர்னீச்சர் டேமேஜ் (opens in new tab)
சென்னை: அஜித்தின் என்னை அறிந்தால் படத்தைத்தான் நம்ம ஜென் ஆல்ஃபா மரண கலாய் கலாய்த்து விட்டார், நாமே கலாய்த்த நாட்டாமை படத்திற்கு என்னதான் விமர்சனம் செய்வார் என்று ஆவலுடன், இன்னைக்கு நாட்டாமை படம் பார்க்கலாம் என்று கேட்டதற்கு, நான் Obsession படம் பார்க்க போறேன் என்று சொன்னவரை, அதுக்கு 18 வயசுக்கு மேல ஆகனும் ஆல்ஃபா சார்
Read the original article