ஹபீபி ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு தெரியுமா?.. இவரே பாராட்டிருக்காரே பாஸ்! (opens in new tab)
சென்னை: மீரா கதிரவன் இயக்கத்தில் சாம் சி.எஸ் இசையமைப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ஹபீபி. மாளவிகா மனோஜ், ஈஷா, கஸ்தூரி ராஜா என பலர் நடித்திருக்கிறார்கள். இந்தப் படம் பற்றி இயக்குநர்கள் வெற்றிமாறன், ராம் ஆகியோர் ஏகத்துக்கும் புகழ்ந்து பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்தப் படம் குறித்து பிரபல திரை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனத்தை
Read the original article