Mix n Match Mappillais Review: ஐயா.. பொண்டாட்டி மாறிப்போச்சு.. ரீல்ஸ் பாக்குற கேப்ல ஒரு வெப் சீரிஸா? (opens in new tab)
சென்னை: ஸ்மார்ட்போனும் இன்ஸ்டாகிராம் ரீல்ஸும் நம் கைகளை ஆக்கிரமித்திருக்கும் இந்த காலகட்டத்தில், தியேட்டருக்குப் போகவோ, டிவி முன்னாடி உங்காந்து மணிக்கணக்கில் வெப் சீரிஸ் பார்க்கவோ நேரமில்லாத சினிமா பிரியர்களுக்காகவே செதுக்கப்பட்ட ஒரு அட்டகாசமான புது முயற்சிதான் 'ஒன்-மினிட்' மினி வெப் சீரிஸ்கள், அந்த வகையில், ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகி, நெட்டிசன்கள் மத்தியில் செம்ம ட்ரெண்டாகி இருக்கும் ''Mix
Read the original article