Nooru Sami First Review - நூறு சாமி முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்காம் தெரியுமா? (opens in new tab)
சென்னை: சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி, ஸ்வாசிகா உள்ளிட்டோர் நடித்திருக்கும் நூறு சாமி திரைப்படம் வரும் 19ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. ஏற்கனவே அவர்கள் இணைந்த பிச்சைக்காரன் திரைப்படம் மெகா ஹிட்டடித்தது. எனவே இந்தப் படத்தின் மீது எக்கச்சக்க எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. இந்நிலையில் நூறு சாமி திரைப்படத்தின் முதல் விமர்சனம் வெளியாகியிருக்கிறது. சுக்ரன் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார் விஜய்
Read the original article