பரிமளா & கோ படத்தில் கருத்தூசி போடுறாங்க.. எல்லாமே தப்பு.. ப்ளூ சட்டை மாறன் சுளீர் விமர்சனம் (opens in new tab)
சென்னை: பாண்டிராஜ் இயக்கத்தில் ஜெயராம், ஊர்வசி, சஞ்சனா, சாண்டி மாஸ்டர், மிஷ்கின் உள்ளிட்டோர் நடித்திருக்கும் திரைப்படம் பரிமளா & கோ. நேற்று இப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே ஓரளவுக்கு வரவேற்பை பெற தொடங்கியிருக்கிறது. இந்நிலையில் பிரபல திரை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது யூடியூப் பக்கத்தில் இந்தப் படத்தின் விமர்சன வீடியோவை வெளியிட்டிருக்கிறார். பாண்டிராஜ் இயக்கியிருக்கும்
Read the original article