Parimala & CO Public Review.. பாண்டிராஜின் பரிமளா&கோ.. படம் எப்படி இருக்கு?.. இதோ பப்ளிக் விமர்சனம் (opens in new tab)
சென்னை: பசங்க படத்தை இயக்கி கோலிவுட்டின் முக்கியமான இயக்குநர்கள் வரிசையில் இடம்பிடித்தவர் பாண்டிராஜ். அவர் இப்போது ஜெயராம், ஊர்வசி உள்ளிட்டோரை வைத்து பரிமளா&கோ திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். படமானது நாளை ரிலீஸாகவிருக்கிறது. சூழல் இப்படி இருக்க படத்தின் ப்ரிவ்யூ ஷோ திரையிடப்பட்டது. அதில் படம் பார்த்த ரசிகர்கள் தங்கள் விமர்சனத்தை வைத்திருக்கிறார்கள். சேரனிடம் உதவி இயக்குநராக இருந்து பசங்க
Read the original article