Parimala & Co X Review - பரிமளா & கோ எக்ஸ் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு?.. ஹிட்டா? (opens in new tab)
சென்னை: பாண்டிராஜ் இயக்கத்தில் ஜெயராம், ஊர்வசி உள்ளிட்டோர் நடித்திருக்கும் திரைப்படம் பரிமளா & கோ. தமிழில் குடும்ப பாங்கான படங்கள் இயக்குவதில் பாண்டிராஜ் பெயர் எடுத்திருப்பதால் இந்தப் படத்தின் மீதும் ஓரளவுக்கு எதிர்பார்ப்பு இருக்கவே செய்கிறது. படமானது இன்று ரிலீஸ். சூழல் இப்படி இருக்க படம் பார்த்தவர்கள் தங்களது விமர்சனத்தை எக்ஸ் பக்கத்தில் வைத்திருக்கிறார்கள். பசங்க படத்தை
Read the original article