பெத்தி ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்.. திருப்பி திருப்பி மேட்டர் கதை.. கிழித்து எடுத்துட்டாரு ப்பா! (opens in new tab)
சென்னை: ராம்சரண், ஜான்வி கபூர் நடிப்பில் புச்சி பாபு சனா இயக்கியிருக்கும் திரைப்படம் பெத்தி. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் இந்தப் படமானது இன்று ரிலீஸாகியிருக்கிறது. படத்துக்கு சுமாரான வரவேற்பே கிடைத்திருக்கிறது. இந்நிலையில் பிரபல திரை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சன வீடியோவை வெளியிட்டிருக்கிறார். அதில் படத்தை கிழித்து எடுத்துவிட்டார். பான் இந்தியா ஹீரோக்களில் ஒருவரான ராம்சரண்
Read the original article