420 Short Film Review: படுக்கையறை லீலை வீடியோ.. ஃபோனால் வந்த விபரீதம்.. 420 குறும்பட விமர்சனம்! (opens in new tab)
சென்னை: சினிமா பிரியர்களைத் தங்கள் பக்கம் வளைத்துப் போடுவதற்காகவே இணையத்தில் வெப் சீரிஸ், மினி சீரிஸ், ஷார்ட் ஃபிலிம் எனப் பல ஜானர்களில் படங்கள் குவிந்து வருகின்றன. அந்த வரிசையில், தற்போதைய சமூகத்தின் கசப்பான பக்கத்தையும், கணவன்-மனைவி உறவுக்குள் இருக்கும் இடைவெளியையும் அக்குவேறு ஆணிவேறாகப் பேச வந்துள்ளது தான் '420' குறும்படம். ஆரம்பமே அதிரடி: கதை ஆரம்பிக்கும்
Read the original article