சூப்பர் பவர் இருக்கா? ரீல்ஸ் ஆடியன்ஸைக் குறிவைத்த 'சூப்பர் பேச்சுலர்ஸ்' மினி சீரிஸ் விமர்சனம்! (opens in new tab)
சென்னை: இப்பல்லாம் டிவி முன்னாடி உக்காந்து சீரியல் பார்க்கிற காலம் மலையேறிப்போச்சு பாஸ். உலகமே மொபைல் ஸ்க்ரீனுக்குள்ள சுருங்கிப்போன இந்த டிஜிட்டல் காலத்துல, ரீல்ஸ் பாக்குற கேப்ல ஒரு முழு வெப் சீரிஸையே பார்த்து முடிக்கிற அளவுக்கு ஒரு புது ட்ரெண்ட் வந்திருக்கு. அந்த வகையில, கதை ஷார்ட்ஸ் ஆப் ல ரிலீஸாகி நெட்டிசன்கள் மத்தியில் கவனம்
Read the original article