Bigg boss Abhirami: அய்யய்யோ அபிராமி.. சப்ஸ்கிரிப்ஷன் மூலம் கசிந்த படுகவர்ச்சி போட்டோஸ்! (opens in new tab)
சென்னை: மாடலிங் துறையில் இருந்து வந்து, பின் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தவர் நடிகை அபிராமி வெங்கடாசலம். நேர்கொண்ட பார்வை உட்படச் சில முக்கியத் படங்களிலும் நடித்துள்ள இவர், சோசியல் மீடியாவில் எப்போதுமே மிகவும் ஆக்டிவாக இருக்கக்கூடிய ஒரு பிரபலம் ஆவார். புதிய லுக்:
Read the original article