சொகுசு கார் வாங்கிய நடிகை கேப்ரியல்லா.. மிரள வைக்கும் காரின் விலை! (opens in new tab)
சென்னை: சின்னத்திரையில் 'சுந்தரி' சீரியல் மூலம் ஒட்டுமொத்த தமிழக மக்களின் நெஞ்சங்களைக் கவர்ந்த நடிகை கேப்ரியல்லா செல்லஸ், தனது கடின உழைப்பால் தற்போது புத்தம் புதிய Kia Carens Facelift சொகுசு காரை வாங்கியுள்ளார். கலக்கப்போவது யாரு ஷோவில் தொடங்கி இன்று சொந்தமாக ஆடம்பர கார் வாங்கும் உயரத்திற்கு வந்துள்ள கேப்ரியல்லாவிற்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. கேப்ரியல்லா
Read the original article