“ப்ளீஸ் கம்-பேக் குடுங்க தலைவி”.. இணையத்தை சூடேற்றும் அரோராவின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்! (opens in new tab)
சென்னை: இன்ஸ்டாகிராமில் தாராள கவர்ச்சி வீடியோக்கள் மற்றும் ரீல்ஸ்கள் மூலம் இளசுகள் மத்தியில் பாப்புலரானவர் தான் மாடல் அழகி அரோரா சின்க்ளேர். ஆரம்பத்தில் இவரை 'பலூன் அக்கா' என்று நெட்டிசன்கள் பயங்கரமாக ட்ரோல் செய்தும், கிண்டலடித்தும் வந்தனர். ஆனால், தன்னை நோக்கி வீசப்பட்ட அத்தனை விமர்சனங்களையும் தவிடுபொடியாக்கி, இன்று பட்டிதொட்டியெங்கும் தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தையே
Read the original article