பிக் பாஸ் ‘காதல்’ சென்டிமென்ட்.. ஜூலியை பின்பற்றும் இசைவாணி.. மதம் கடந்து நடக்கும் திருமணம்! (opens in new tab)
சென்னை: கானா இசைத்துறையில், தனது கணீர் குரலால் புதிய புரட்சியை ஏற்படுத்தியவர் பாடகி இசைவாணி. இயக்குநர் பா.இரஞ்சித்தின் இசைக்குழு மூலம் அறிமுகமாகி, பின்னர் 'பிக் பாஸ்' நிகழ்ச்சி மூலம் தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் பிரபலமான இசைவாணி, தற்போது தனது காதலரை கரம் பிடிப்பதன் மூலம் ஒரு புதிய வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கியுள்ளார். காதல் திருமணம்: கானா பாடகி இசைவாணி
Read the original article