கிறிஸ்துவன் கருப்பு வேஷம் போடக்கூடாதா? மத வன்மத்தைக் கக்கிய நெட்டிசன்ஸ்.. நடிகர் ஸ்ரீ பதிலடி! (opens in new tab)
சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கெட்டி மேளம் சீரியலில் நடிகர் ஸ்ரீ, வெற்றி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில், அவர் கருப்புசாமி கெட்டப்பில் தோன்றி அருள்வாக்கு கூறுவது போன்ற காட்சி இடம்பெற்றது. இந்த காட்சி சமூக வலைதளங்களில் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக, கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த ஒருவர்
Read the original article