குமுதா என்னங்க பெரிய குமுதா.. சீரியல் நடிகை ஜனனி அசோக் குமார் தெரியுமா?.. மாசம் இத்தனை லட்சமா? (opens in new tab)
சென்னை: சின்னத்திரை ரசிகர்களிடையே தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் ஜனனி அசோக் குமார். தொலைக்காட்சி தொடர்கள், சோஷியல் மீடியா பதிவுகள் மற்றும் ரசிகர்களுடனான நெருக்கமான தொடர்பு ஆகியவற்றின் மூலம் அவர் தொடர்ந்து கவனத்தை ஈர்த்து வருகிறார். தொடர்ந்து பல நடிகைகளும், சின்னத்திரை நடிகைகளும் இன்ஸ்டாகிராமில் சப்ஸ்கிரிப்ஷன் முறைகளை ஏற்படுத்தி ஒவ்வொரு மாதமும் லட்சக் கணக்கில் சம்பாதித்து
Read the original article