ஹோட்டல் ரூமில் கட்டிப்புரண்டு அட்டகாசம்..நடுவிரலை காட்டி வரம்பு மீறிய ஷாலினி - சுனிதா! (opens in new tab)
சென்னை: சின்னத்திரை பிரபலங்கள் தங்களை எப்போதுமே லைம்லைட்டில் இருக்க வேண்டும் என்பதற்காக சில நேரங்களில் அவர்கள் செய்யும் சில விஷயம் முகம் சுளிக்கும் அளவில் இருக்கும். அப்படி ஒரு அநாகரிகமான ஃபோட்டோஷூட்டை நடத்தில் சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்கள் நடிகை ஷாலினியும், 'குக் வித் கோமாளி' சுனிதாவும். நடிகை ஷாலினி: 'முள்ளும் மலரும்' சீரியல் மூலம் பிரபலமாகி நெகட்டிவ்
Read the original article