Summer Special: கல்யாணம் ஆனா என்ன? பீச்சில் காத்து வாங்கும் பிரியங்கா நல்காரி லேட்டஸ்ட் போட்டோஸ்! (opens in new tab)
சென்னை: சின்னத்திரை ரசிகர்களின், குறிப்பாக இல்லத்தரசிகளின் நெஞ்சங்களில் 'ரோஜா' என்ற ஒற்றை கதாபாத்திரத்தின் மூலம் சிம்மாசனம் போட்டு அமர்ந்தவர் தான் நடிகை பிரியங்கா நல்காரி. தனது எதார்த்தமான நடிப்பாலும், துறுதுறுப்பாலும், அழகாலும் தமிழ்நாட்டின் வீடுகள்தோறும் நம்ம வீட்டு பெண்ணாகவே மாறிப்போனார். 2018 முதல் 2022 வரை கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் வெற்றிகரமாக ஓடி, டிஆர்பி-யில் சாதனை படைத்த
Read the original article