முண்டா பனியன் பிளவுஸ்.. முந்தானையில் முடிச்சு.. இளசுகளை மிரள வைத்த அர்ச்சனா மாரியப்பன்! (opens in new tab)
சென்னை: தமிழ் சின்னத்திரையில் குடும்பப் பாங்கான கதாபாத்திரங்கள் மற்றும் வில்லியாக வந்து ரசிகர்களின் மனங்களை வென்ற நடிகை அர்ச்சனா மாரியப்பன். வாணி ராணி, அழகு, அழகி, வள்ளி உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் சீரியல்களில் நடித்து இல்லத்தரசிகளின் ஆதரவை பெற்றவர். சின்னத்திரை மட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும் நாடோடிகள், வெள்ளைக்கார துரை, முத்தின கத்திரிக்காய் போன்ற படங்களில் குணச்சித்திர வேடங்களில்
Read the original article