குணசேகரனுக்கு நேர்ந்த ஆபத்து.. கதிர் சட்டையை பிடித்து உலுக்கிய அறிவுகரசி.. எதிர்நீச்சல் தொடர்கிறது (opens in new tab)
சென்னை: குணசேகரன் சென்ற காரில் இருந்து டிரைவர் திடீரென இறங்கி விட்டு அங்கிருந்து ஓடிவிடுகிறார். அதே நேரல் ஏசியில் இருந்து ஏதோ புகை வந்ததால், குணசேகரன் அப்படியே சரிந்து விடுகிறார். இதற்கிடையில் தர்ஷினியை தேடும் முயற்சியில் அருந்ததி மற்றும் ஜனனி காட்டுப்பகுதியில் தேடி வருகின்றனர். எதிர்நீச்சல் தொடர்கிறது: இன்றைய எபிசோடில் வெளியே போன குணசேகரன் நீண்ட நேரமாகியும்
Read the original article