குணசேகரனை வீழ்த்த ராணா போட்ட ‘ஸ்கெட்ச்’.. கதிரின் நியாயமான சந்தேகம்.. எதிர்நீச்சல் தொடர்கிறது! (opens in new tab)
சென்னை: எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய எபிசோடில் வீட்டிற்கு வரும் ராணா, குணசேகரன் மீது மிகுந்த பாசமும் மரியாதையும் கொண்டவரைப் போல நடந்து கொள்கிறார். அதே போல குணசேகரனும் ராணாவை தனது சொந்த தம்பியைப் போல நினைத்து உருக்கமாக பேசுகிறார். இந்த நெருக்கத்தை பார்த்த கதிர் மற்றும் ஞானம் இருவரும் கடும் எரிச்சலடைகின்றனர். அப்போது ராணா, இந்த சாப்பாட்டின்
Read the original article