ஜனனியை சிக்க வைக்க ராணா வீசிய.. குணசேகரன் சூழ்ந்த துரோகம்.. எதிர்நீச்சல் தொடர்கிறது! (opens in new tab)
சென்னை: எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய எபிசோடில் குணசேகரன் மீது ராணா காட்டும் அளவுக்கு மீறிய உரிமையும் நெருக்கமும் கதிர், ஞானம் இருவருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. குடும்பத்தில் நடந்த அனைத்து விஷயங்களும் ராணாவுக்கு எப்படி தெரிகிறது? இதன் பின்னால் ஏதோ பெரிய மர்மம் இருக்கிறது என இருவரும் குணசேகரனிடம் எச்சரிக்கின்றனர். ஆனால் குணசேகரன், அவனிடம் இல்லாத சொத்தா, பணமா
Read the original article