சுட்டுக் கொன்றுவிடு.. ராணாவின் வெறியாட்டம்.. எதிர்நீச்சல் தொடர்கிறது! (opens in new tab)
சென்னை: இன்றைய எபிசோடில் குணசேகரன் வீட்டிற்கு வந்து, தர்ஷினியை கடத்திச் சென்றது ஜனனிதான் என்ற அதிர்ச்சி தகவலை குடும்பத்தினரிடம் தெரிவிக்கிறார். இதைக் கேட்ட ஒட்டுமொத்த குடும்பமும் அதிர்ச்சி அடைகின்றனர். உடனே கதிர், எனக்கு அப்பவே தெரியும். இந்த வேலையை ஜனனிதான் செய்திருப்பாள். ஆனால் நீங்கள் யாரும் என்னை நம்பவில்லை என்று ஆவேசமாக பேசுகிறார். ஆனால் விசாலாட்சி, தம்பி
Read the original article