சுவாமிநாதனின் மரண வாக்குமூலம்.. உயிரை காப்பாற்ற போராடும் ஜனனி.. எதிர்நீச்சல் தொடர்கிறது! (opens in new tab)
சென்னை: எதிர்நீச்சல் தொடர்கிறது இப்போது கிளைமாக்ஸை நோக்கி நகர்கிறதா என்று கேட்கும் அளவிற்கு, ஒவ்வொரு எபிசோடிலும் ட்விஸ்டுக்கு பஞ்சமே இல்லாமல் இருக்கிது. நேற்றைய எபிசோடில் தர்ஷினியைக் காப்பாற்ற ஜனனி மற்றும் அருந்ததி அவர்கள் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்கின்றனர். சிறுமலையில் கடத்தி வைக்கப்பட்டிருந்த தர்ஷினியும் சுவாமிநாதனும் அங்கிருந்து தப்பிக்க முயற்சி செய்ய, அங்கு காவலுக்கு இருந்த ரவுடிகளுடன் பயங்கர
Read the original article