ஜனனி தீவிரவாதியா? ராணா போட்ட பயங்கர ஸ்கெட்ச்.. ஹாஸ்பிட்டலில் இருந்து தப்பிய தர்ஷினி டீம்! (opens in new tab)
சென்னை: எதிர்நீச்சல் தொடரில் நேற்றைய துப்பாக்கிச்சூடு சம்பவத்தைத் தொடர்ந்து, இன்றைய எபிசோட் முழுக்க முழுக்க ரத்தமும் சதையுமான அதிரடித் திருப்பங்களுடன் நகர்ந்து, ரவுடிகளால் துப்பாக்கியால் சுடப்பட்ட சுவாமிநாதனை, உயிருக்கு ஆபத்தான நிலையில் ஜனனியும் அருந்ததியும் காரில் ஏற்றி அவசரமாக மருத்துவமனையில் சேர்க்கிறார்கள். ஆனால், மருத்துவர்கள் சுவாமிநாதன் இறந்துவிட்டார் என்று சொல்கிறார். இதைக் கேட்டதும் தர்ஷினி, ஜனனி, அருந்ததி
Read the original article