சக்திக்கு தெரிந்த ரகசியம் என்ன? கதிர், ஞானம் எடுத்த அதிரடி முடிவு.. எதிர்நீச்சல் தொடர்கிறது! (opens in new tab)
சென்னை: எதிர்நீச்சல் தொடர்கிறது நேற்றைய எபிசோடில் சக்தியின் நடவடிக்கைகள் குடும்பத்தினரையே குழப்பத்தில் ஆழ்த்தின. ஜனனி போனில் தொடர்புகொண்டு வீட்டில் என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொண்டு தனக்கு சொல்லும்படி சக்தியிடம் கூறுகிறார். அதன்படி வீட்டிற்கு வரும் சக்திக்கு, ராவணன் வீட்டில் தங்கி உதவி செய்து வருகிறார் என்ற தகவலை கரிகாலன் தெரிவிக்கிறார். இதையடுத்து ராவணனிடம் நேரடியாக பேசும்
Read the original article