ஜனனிக்கு வலைவீசும் போலீஸ்.. தர்ஷினியை காப்பாற்றப்போவது யார்? (opens in new tab)
சென்னை: தர்ஷினி காணாமல் போன சம்பவம் தொடர்பாக போலீசார் தன்னிடம் விசாரணை நடத்த உள்ளதாக சாருபாலாவிடம் தெரிவிக்கிறார் ஜனனி. இதைக் கேட்ட சாருபாலா, நாளை மிகவும் முக்கியமான வேலைக்காக நான் வெளியூர் செல்ல இருக்கிறேன். அதனால் என்னால் அங்கு இருக்க முடியாது. போலீசார் என்ன கேள்வி கேட்டாலும் தெளிவாக பதில் சொல்லுங்கள். அதே நேரத்தில், ஏதேனும் காரணத்தால்
Read the original article