குணசேகரனின் கொடூர வீடியோ சிக்கியது.. திகைத்து நின்ற ஈஸ்வரி.. மலையில் ஜனனிக்கு நேர்ந்த விபரீதம்! (opens in new tab)
சென்னை: எதிர்நீச்சல் தொடர்கிறது நேற்றைய எபிசோடில், ஜனனிக்கு மட்டும் எதாவது ஆச்சுனா எல்லாரையும் வெட்டிவிட்டு ஜெயிலுக்கு போய்விடுவேன் என சொல்கிறான். இதனால், சக்திக்கும் கதிருக்கும் இடையே சண்டை வர, குணசேகரன் இருவரையும் சமாதானப்படுத்துகிறார். பின் என்ன சக்தி சொல்ற ஜனனியை காணவில்லை என கேட்க, ஆத்திரமடைந்த சக்தி, எதுவுமே தெரியாதது போல நடிக்காதீங்க, இதுக்கு மேலையும் நீங்க
Read the original article