ஜனனியை காப்பாற்ற துப்பாக்கியால் சுட்ட அருந்ததி.. காணாமல் போன ஈஸ்வரி.. எதிர்நீச்சல் தொடர்கிறது (opens in new tab)
சென்னை: தர்ஷினியை தேடி சிறுமலைக்கு சென்ற ஜனனிக்கு அருந்ததி என்கிற பெண் உதவி செய்கிறாள். இதையடுத்து, அந்த பெண்ணின் வீட்டில் உணவு சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது சிலர் திடீரென அங்கு வந்து ஜனனியை வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்ல முயற்சிக்கின்றனர். இதைப் பார்த்த அந்த வீட்டுப் பெண்கள் துணிச்சலாக எதிர்த்து நின்று அவர்களை தாக்குகின்றனர். இதையடுத்து என்ன நடந்தது என்று
Read the original article