ஜனனிக்கு உதவிய துப்பாக்கி பெண்.. குணசேகரனுக்கு வந்த அடுத்த ஆப்பு.. எதிர்நீச்சல் தொடர்கிறது (opens in new tab)
சென்னை: ஜனனியை காப்பாற்ற அருந்ததி இருவரை துப்பாக்கியால் சுட்டு விடுகிறாள். இதை நேரில் பார்த்த ஜனனி அதை நினைத்து அதிர்ச்சியில் இருக்கிறாள். அப்போது பேண்ட், சட்டை அணிந்து அருந்ததி வருவதைக் கண்டு மேலும் குழம்பிப் போகிறார். பின்னர் அருந்ததி தனது வாழ்க்கையில் நடந்த சோகமான சம்பவங்களை ஜனனியிடம் பகிர்ந்து கொள்கிறார். நான் சுட்டதை மட்டும் தான் நீங்கள்
Read the original article