கடின உழைப்புக்குக் கிடைத்த பரிசு.. புது வீட்டுக்குக் குடியேறிய விஜய் டிவி தங்கதுரை! (opens in new tab)
சென்னை: "புளியமரத்து அடியிலே புஷ்பலதா மடியிலே..." என்று தனது டிரேட்மார்க் பாணியில் ஒரே ஒரு மொக்கை ஜோக் வசனத்தைச் சொல்லி, ஒட்டுமொத்த தமிழகத்தையும் சிரிக்க வைத்தவர் விஜய் டிவியின் ‘கலக்கப் போவது யாரு' பிரபலம் பழைய ஜோக் தங்கதுரை. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கேபியி (KPY) நிகழ்ச்சியின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமான இவர், தனது வித்தியாசமான
Read the original article