குட்டிப் பொண்ணு இல்ல.. அம்மாவிற்கே டஃப் கொடுக்கும் சுட்டிப் பொண்ணு.. இன்ஸ்டாகிராமை அலறவிடும் சாரா! (opens in new tab)
சென்னை: சின்னத்திரையில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாகத் தனது அசாத்தியப் பேச்சாற்றலால் ரசிகர்களைக் கட்டிப்போட்டு, ‘ரியாலிட்டி ஷோ குயின்' என்று கொண்டாடப்படுபவர் தொகுப்பாளினி அர்ச்சனா. ஆனால், அம்மாவுக்கு இணையாக, ஏன் அம்மாவையே மிஞ்சும் அளவுக்கு இணையத்தில் மாஸ் காட்டி வருகிறார் அவரது மகள் சாரா. தொலைக்காட்சிகள் வழியே இல்லத்தரசிகளில் மனதிற்குள் நுழைந்த அர்ச்சனா ஜீ தமிழ், விஜய்
Read the original article