அந்தரத்தில் தலைகீழாக தொங்கிய ஜாக்குலின்... இன்ஸ்டாகிராமை அதிர வைத்த வெறித்தனமான பிட்னஸ் போட்டோஸ்! (opens in new tab)
சென்னை: விஜய் டிவியின் தொகுப்பாளினியாக வலம் வந்து, தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பட்டிதொட்டியெங்கும் பிரபலம் அடைந்துள்ள விஜே ஜாக்குலினின் லேட்டஸ்ட் வொர்க்அவுட் புகைப்படங்கள் இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகின்றன. 'கலக்கப்போவது யாரு' நிகழ்ச்சியில் ரக்ஷனுடன் இணைந்து ஜாக்குலின் செய்த ஆங்கரிங் கலாட்டாக்கள் இன்று வரை ரசிகர்களின் ஃபேவரைட். சின்னத்திரை ஆங்கராக கலக்கிய ஜாக்குலின் 'தேன்மொழி பிஏ'
Read the original article