பூமி பூஜையில் மீனாட்சி கொடுத்த ஷாக்.. அனல் பறக்கும் கெட்டி மேளம்! (opens in new tab)
சென்னை: சுப்ரமணி ஃபோன் செய்து சிவராமன் குரலில் பேச லட்சுமி இதை பார்த்து ஷாக் ஆகிறாள். சுப்ரமணியை பிடித்து நீ எதுக்கு என் புருஷன் மாதிரி அவருடைய குரலில் பேசுற என சத்தம் போடுகிறாள். ஒரு கட்டத்தில் அங்கு வந்த முருகன் அவர் அப்பா தான் என்ற உண்மையை உடைக்க லட்சுமி அதை நம்ப மறுக்க சிவராமன்
Read the original article