போலிபத்திரம் காட்டிய மீனாட்சிக்கு விழுந்த அறை.. நடுரோட்டில் வைத்து ரவுடிகளை வெளுத்தெடுத்த கருப்பசாமி (opens in new tab)
சென்னை: கெட்டி மேளம் சீரியலில் நிலத்திற்கு பூஜை செய்யும் நேரத்தில் மீனாட்சி இது எனக்கு சொந்தமான இடம் என்னுடைய இடத்துல நீங்க எப்படி வீடு கட்டலாம் என பிரச்சனை செய்கிறாள். இது எங்களோட இடம் என துளசி அஞ்சலி ஆகியோர் வாக்குவாதம் செய்ய உங்க அப்பா சிவராமன் இதை எனக்கு எழுதி கொடுத்துட்டாரு என அவர் கையெழுத்து
Read the original article