யார் அந்த இன்வெஸ்ட்டர்? சத்யாவிற்கு தெரிந்த உண்மை.. கெட்டி மேளம்! (opens in new tab)
சென்னை: சத்யா கம்பெனி பைல்களை எடுத்து பார்த்துக் கொண்டிருக்கும்போது அப்பொழுது சொக்கலிங்கம் மட்டும் இல்லாமல் இன்னொரு இன்வெஸ்ட்டர் இருப்பது தெரிய வருகிறது. இதனால் சத்யா வசுந்தராதேவியிடம் ஏமாந்தது போல இன்னொரு முறை ஏமாந்துவிடக்கூடாது என அஞ்சலியிடம் விஷயத்தை சொல்ல அஞ்சலி சொக்கலிங்கத்தை சந்தித்து யார் அந்த இன்வெஸ்ட்டர் என கேள்வி கேட்கிறாள். அவர் ஏதோ சொல்லி சமாளிக்க, டாக்குமெண்ட்டை
Read the original article