‘சிங்கப்பெண்கள்’ அதிரடிப்படை அமைத்த துளசி.. மகேஷை மாட்டிய அஞ்சலி.. கெட்டி மேளம்! (opens in new tab)
சென்னை: துளசி ஆபீஸில் இருக்க வெற்றி ஒரு கேரியர் முழுவதும் அவளுக்கு பிடித்த உணவுகளை எடுத்துக் கொண்டு வந்து சாப்பிட சொல்ல துளசி நீங்க போங்க நான் சாப்பிடுகிறேன் என்று சொல்கிறாள். ஆனால் வெற்றி நீங்கள் சாப்பிட்டால் தான் நான் போவேன் என்று சொல்லி அடம்பிடிக்க துளசி கொஞ்சமாக எடுத்து வைத்து சாப்பிடுகிறாள். பிறகு வெற்றியை அனுப்பி
Read the original article