கனவில் வந்த கருப்பசாமி.. நிலத்தில் வரப்போகும் விபரீதம்.. கெட்டி மேளம்! (opens in new tab)
சென்னை: கெட்டி மேளம் சனிக்கிழமை எபிசோடில் அஞ்சலி, துளசி அனைவரும் அப்பா வாங்கிய இடத்தை பார்க்க செல்கின்றனர். அந்த இடத்தை பார்த்ததும் லட்சுமி கண்கலங்கி அழத் தொடங்குகிறார். மேலும், அந்த இடத்தில் வீடு கட்ட வேண்டும் என்பது உங்க அப்பாவின் பல நாள் கனவு. இந்த இடத்தில் எப்படி வீடு கட்ட வேண்டும். நாம எல்லாரும் சேர்ந்து
Read the original article