சுப்ரமணி தான் என் புருஷனா?! கெட்டி மேளம் சீரியலில் உடைந்தது மெகா சஸ்பென்ஸ்! (opens in new tab)
சென்னை: கெட்டி மேளம் சீரியலில் நேற்று அஞ்சலி, துளசி இருவரும் அப்பாவின் கனவு இல்லத்தை கட்ட முடிவெடுத்து பணத்தை திரட்டி அந்த நில பத்திரத்தை மீட்கின்றனர். இதையடுத்து, லட்சுமி தூங்கிக் கொண்டிருக்க கருப்பு சாமி உருவம் வருகிறது. இதனால் பயந்து போன லட்சுமி பயப்படுகிறாள். மேலும் கனவில் வரும் கருப்ப சாமி, வெற்றி உருவத்தில் வந்து, வீடு
Read the original article