ரகசிய கேமராவுடன் கார்த்திக்கின் பலே பிளான்.. சிக்குவானா மருது? கார்த்திகை தீபம்! (opens in new tab)
சென்னை: வீட்டிலேயே ரேவதி மருது திருமணத்தை செய்து வைத்துவிடலாம் என சாமுண்டீஸ்வரி ஒரு பிளான் போடுகிறாள். இதையடுத்து, இருவரும் மேடையில் வந்து அமர்கின்றனர். மருது கழுத்தில் தாலி கட்ட போகிற சமயத்தில் ரேவதி தடுத்து நிறுத்து நாளைக்கு கல்யாணம் தானே நடக்க போகுது, அப்படி இருக்கும் போது எதுக்கு இந்த சடங்கு என்று தடுக்கிறாள். ஒரு கட்டத்தில்
Read the original article