மாட்டிய மருது.. கைநழுவிய ஆதாரம்.. மீனாவைக் காப்பாற்ற கார்த்திக் எடுத்த முடிவு..கார்த்திகை தீபம்! (opens in new tab)
சென்னை: கார்த்திகை தீபம் நேற்றைய எபிசோடில், கார்த்திக் எப்படியாவது மருது தப்பானவன் என்பதை நிரூபிக்க வேண்டும் என முடிவெடுக்கிறார். அவரும் மயில் வாகனமும் சேர்ந்து ஆலோசனை செய்து அவனால் பாதிக்கப்பட்ட நிறைய பெண்கள் சந்தித்து மருது குறித்து நிரூபிக்க முடிவெடுக்கின்றனர். முதலில் ஒரு பெண்ணை சந்தித்து பேச அந்தப் பெண் உண்மையை சொல்ல சம்மதம் தெரிவிக்க அவரது
Read the original article