ரேவதிக்கு மருதுடன் விடிந்தால் கல்யாணம் நடக்கப்போவது என்ன? கார்த்திகை தீபம்! (opens in new tab)
சென்னை: கார்த்திகை தீபம் சீரியலில் சனிக்கிழமை எபிசோடில், ரோகினி ரேவதியிடம் உனக்கு கார்த்தி மேல காதல் இருக்கு அதை ஏன் வெளியே சொல்ல மாட்டுற என்று கேட்க, கார்த்தி கண்டிப்பா இந்த கல்யாணத்தை நிறுத்துவாரு, அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு என சொல்கிறாள். அடுத்து ரேவதியுடன் எல்லோரும் மண்டபத்திற்கு வருகை தர ரேவதிக்கு பார்க்கும் இடம் எல்லாம்
Read the original article