ரேவதி என் பொண்டாட்டி.. சாமுண்டீஸ்வரிக்கு சவால் விட்ட கார்த்திக்.. கார்த்திகை தீபம்! (opens in new tab)
சென்னை: கார்த்திக் திருமணத்திற்கு வராததால், பதற்றத்தில் இருக்கும் ரேவதி, அக்கா ரோகிணியிடம் சென்று விசாரிக்க அவளும் இன்னும் வரவில்லை என்று சொல்கிறாள். இதனால் ரேவதி கார்த்திக்கு போன் செய்து எங்க இருக்கீங்க என்று கேட்க, அவன் மருதுவால் பாதிக்கப்பட்ட பெண்ணை பாப்பதற்காக ஹாஸ்பிடலில் இருப்பதால், ஹாஸ்பிடலில் இருப்பதாக சொல்கிறான். மேலும் இப்போதைக்கு என்னால் வர முடியாது எனவும்
Read the original article