மருதுவின் மாஸ்டர் பிளான் சிக்கிய கார்த்தி.. கல்யாணத்திற்கு ரெடியான ரேவதி.. கார்த்திகை தீபம்! (opens in new tab)
சென்னை: கார்த்திகை தீபம் சீரியல் நேற்றைய எபிசோடில் கார்த்திக் மருதுவை மடக்கி பிடிக்க மாஸ்டர் பிளான் போட்டார். நிச்சயம் மருது பிரியாவை கொல்வதற்காக வருவார். அவரை நாம் மடக்கி பிடித்துவிடலாம் என திட்டம் போடுகிறார். இதையடுத்து, ஹாஸ்பிடலில் இருக்கும் ப்ரியாவை கொள்வதற்காக முகமூடி அணிந்த நபர் உள்ளே நுழைந்து கத்தியால் குத்த முயற்சி செய்ய அவனை மறைந்து
Read the original article